ஹாக்கி உலக லீக் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்ற பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணிக்கான முதல் கோலை கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார். 4 பெனால்டி கார்னரை சந்தித்த போதும் இந்திய அணி அற்புதமாக ஆடி தொடர் கோல்களால் பாகிஸ்தான் அணியை ஸ்தம்பிக்க வைத்தது.


ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7-1 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இதன் மூலம் இந்தியா உலக லீக் ஹாக்கி இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றது.