4வது டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
வெற்றி பெற்ற இந்தியா லோகேஷ் ராகுல்(51), ராகனே(38) ரன்கள் எடுத்தனர்
2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.
வெற்றியை நோக்கி இந்தியா இன்னும் 4 ரன்கள் மட்டுமே தேவை. லோகேஷ் ராகுல்(48), ராகனே(37) விளையாடி வருகின்றனர்.
2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றியை நோக்கி இந்தியா இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவை. லோகேஷ் ராகுல்(46), ராகனே(36) விளையாடி வருகின்றனர்.
2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றியை நோக்கி இந்தியா இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை. லோகேஷ் ராகுல்(46), ராகனே(30) விளையாடி வருகின்றனர்.
2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றியை நோக்கி இந்தியா இன்னும் 22 ரன்கள் மட்டுமே தேவை
இன்னும் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் லோகேஷ் ராகுல்(42), ராகனே(29) விளையாடி வருகின்றனர்.
வெற்றியை நோக்கி இந்தியா இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவை
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எனவே இந்திய அணி வெற்றி பெற 106 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலே 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் லோகேஷ் ராகுல். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் (8) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பிறகு வந்த புஜாரா(0) ரன் அவுட் ஆனார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவருன் ராகனே விளையாடி வருகிறார்.
இன்னும் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் லோகேஷ் ராகுல்(42), ராகனே(16) விளையாடி வருகின்றனர்.