ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. 
222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் கேப்டன் பதவியில் சதம் அடித்த முதல் மனிதர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் பதிவு செய்தாலும், அதன் பயன் அணிக்கு கிடைக்கவில்லை.


ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals (RR)) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings (PBKS)) இடையேயான விறுவிறுப்பான போட்டியில், கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.


Also Read | SRH கேப்டன் இந்த ஐபிஎல்லில் செய்யப்போகும் சாதனைகள் என்ன?


ஆர்ஷ்தீப் சிங்கின் சிறாப்பான ஆட்டம் கடைசி நிமிட வெற்றியை தேடித்தந்தது. ஐபிஎல் கேப்டனாக அறிமுகமான பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முதல் சதம் இது என்றாலும், இது அவரது மூன்றாவது ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR