ஐபிஎல் 2021 லீக் ஆட்டங்கள் முடிவு பெற்று தற்போது பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன.  பிளே ஆப்பில் விளையாட இருக்கும் நான்கு அணிகளுக்கும் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள படங்கள் ஒத்துப்போகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CSK: "வேங்க மவன் ஒத்தைல நிக்க...தில் இருந்தா மொத்தமா வாங்கடா..." என்ற காலா திரைப்படத்தில் இடம்பெற்ற ரஜினியின் மாஸ் டைலாக் சிஸ்க்கேவிற்கு எடுபடும். 


சொல்லவே வேணாம், அனைத்து சீசன்களிலும் (except 2020), யார் வராங்களோ இல்லையோ, நான் பிளே ஆப்ல கண்டிப்பா இருப்பேன்டானு நிக்கிறாப்புல! வேங்க மவன் CSK ஒத்தைல நிக்க...தில் இருந்தா மொத்தமா வாங்கடா என்று சிஎஸ்கே மற்ற அணிகளை கூப்பிடுகிறது.



KKR : "ரெண்டு வருஷமா ஜெயில்ல இருந்தேன்னு தான சார் தெரியும்...அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியுமா..." என்று கைதி திரைப்படத்தில் கார்த்தியின் வசனம் இடம்பெறும்.  அந்த டைலாக் அப்படியே கேகேஆர் அணிக்கு செட் ஆகும். 


ரெண்டு மூணு வருஷமா 4th, 5th ஸ்பாட்ல இருக்கேனு தான சார் தெரியும்....ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியுமா  என்று மற்ற அணிகளுக்கு சொல்கிறது.



DC: "எப்படியாவது ஜெய்ச்சிரு மாறா..."  பாயிண்ட்ஸ் டேபிலில், 2019ல் 3rd ப்லேஸ், 2020ல் 2nd ப்லேஸ், இந்த வருடம் 1st பிலேஸ்னு படிப்படியா பல தடைகளை தாண்டி வந்திருக்காறு இந்த மாறன், 
 நெடுமாறன் DC ராஜாங்கம்"  எப்படியாவது ஜெய்ச்சிரு மாறா என்று டெல்லி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



RCB: நையப்புடை.... கிளாஸ்சானா ஒரு டீம் செட் பண்ணி வச்சுட்டு... மாஸ்ஸா, இருக்காரு நம்ம  மாஸ்டர் RCB.  கண்டிப்பா இந்த டீம் ஒரு பிளான் ஓட தான் இந்த வருடம் இறங்கி இருக்காங்க... "A Man with a Plan right here..." மாதிரி  "A Team with a Plan right here..."  மாஸ்டர் தி பிளாஸ்டர் கோலி!



Content Credit [Troll Cricket Tamil Version 1.0]


ALSO READ T20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் விதிகளில் மாற்றம் செய்யப்படும் - ICC


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR