வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள டி20 முத்தரப்பபு தொடரில் கோலி மற்றும் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள டி20 முத்தரப்பபு தொடரில் முண்ணனி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தொடரில் கேப்டன் கோலி, டோனி, புவனேஷ்வர் குமார், புமாரா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளனர்.


கேப்டன் கோலி இல்லத நிலையில் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தலைமை பொருப்பேர்பார், துணை தலைமை பொருப்பினை ஷிகர் தவான் ஏற்கின்றார்.


இத்தொடரில் விளையாடும் அணி வீரர்களின் பெயர் பட்டியலை BICC வெளியிட்டுள்ளது.



அணி விவரம்...


ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், KL ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யூசுந்தேந்திர சாஹல், ஆக்ஸார் படேல், விஜய் ஷங்கர், ஷர்டுல் தாகூர், ஜெய்தேவ் யூனாட், முகமது சிராஜ், ரிஷாப் பந்த்



கடந்த சில மாதங்களாக இந்தியா தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.