இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ’டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.


இதில் டாஸ் தேர்வு செய்த இந்திய அணி  முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.