இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-ஐ நினைக்கும் போதெல்லாம் 2007-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு எதிராக ஆறு சிக்சர்களை அடித்தது தான் நினைவுக்கு வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றோடு அந்த நிகழ்வு நடந்து சரியாக 10 ஆண்டுகள் முடிவடைகின்றது. 


 



 


இந்த நிகழ்வானது இந்திய கிரிக்கெட் அணிக்கென ஒரு தனி அடையளத்தினை பெற்றுத்தந்தது.