சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையின் (Chennai) எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
* தாம்பரம் 
* அடையாறு 
* வியசார்பாடி
* அரும்பாக்கம் 
* பெருங்குடி 
* செங்குன்றம் 
இந்த ஆறு முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மின் விநியோகம் (Electricity) நிறுத்தப்படுகிறது.


ALSO READ | பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


தாம்பரம்: கோவிலம்பாக்கம் அண்ணா மெயின் ரோடு, ஓம் சக்தி நகர், சத்யா நகர், ராகவா நகர், கோவிலம்பாக்கம், லோகநாதன், குறிஞ்சி நகர், எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, முத்தையா நகர், அம்பேத்கர் சாலை வரதாபுரம் கைலாஷ் நகர், அந்தோனி நகர், பஜனை கோயில் தெரு, நூக்கம்பாளையம், நேசமணி நகர், அம்பேத்கர் தெரு கடப்பேரி ரயில் நகர், அற்புதம் நகர், அம்மன் நகர், பர்மா காலனி ராதா நகர் ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


அடையாறு: அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்குமணி நகர், பீச் ரோடு, பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


வியசார்பாடி: எம்.சி ரோடு, ஆதாம் தெரு, பி.சி பிரஷ் ரோடு, பிச்சான்டி லேன், மேற்கு மாதா தெரு, மரியதாஸ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


அரும்பாக்கம்: ஸ்ரீனிவாசா நகர், சீமாத்தமன் நகர், நெற்குன்றம் பகுதி, கிருஷ்ணா நகர், காமராஜ் தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. 


பெருங்குடி: காசுரா கார்டன் 1, 2 மெயின் ரோடு, ரங்கா ரெட்டி கார்டன், மேட்டு காலனி மற்றும் ஈசிஆர், அபிபா தெரு, எம்.ஜி.ஆர் ரோடு, சின்ன நீலாங்கரி குப்பம், சுகுனா, திருமண மண்டபம், பெரியார் சாலை, கந்தசாமி நகர், பச்சையப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. 


செங்குன்றம்: விவேக் அக்பர் அவென்யூ, ஜோதி நகர், பிடி மூர்த்தி நகர், மகாலட்சுமி நகர், மருதபாண்டி நகர் மற்றம் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


ALSO READ | உங்கள் குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் 18 ஆண்டுக்கு இலவச WiFi வசதி..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR