திருவள்ளூரில் பட்டப்பகலில் இருவரிடமிருந்து 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
IPL 2023 Tickets Booking: ஐபிஎல் 2023 போட்டிகள் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் மார்ச் 27முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Thirumullaivoyal Police Station Google Review Viral: லோகேஸ்வரன் என்ற நபர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு கூகுளில் ரிவ்யூ ஒன்றை எழுதியுள்ளார். அந்த ரிவ்யூ தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
Vijay Condolences To Ajith Father's Death: அஜித்தின் தந்தை இன்று அதிகாலை காலமான நிலையில், நடிகர் விஜய் அஜித்தை நேரில் சந்தித்து, தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் தெரிவித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தரவுகள் இல்லையென்றால் நான் இன்று இருக்கும் வெற்றி நிலையை அடைந்திருப்பேனா என்பது தெரியாது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
'லியோ' படத்தின் சிறிய ஷெட்யூலை படக்குழுவினர் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி முடித்த பின்னர் பிப்ரவரி முதல் காஷ்மீர் பகுதியில் நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது.
EVKS Elangovan Hospitalized: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுதவாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் உரிமையாளர் பெண்ணுக்கு வட மாநில தொழிலாளர்கள் சீர்வரிசை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Briyani Vending Machine In Chennai: இந்தியாவில் முதன்முறையாக வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை ஒன்று சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
ஷாருக் கானின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அவரது ஜவான் படத்தின் காட்சியின் கசிந்த வீடியோ என்று கூறப்படுகிறது. வீடியோவில் ஷாருக் ஆக்ஷன் செய்வது போல் தெரிகிறது. அதே சமயம் இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
IND vs AUS Chennai Match Ticket Sales: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், அதன் டிக்கெட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதிக பசுமை இல்லா வாயுக்களை வெளியேற்றுவதால், 2100ஆம் ஆண்டில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.