தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.


அடித்த முதல்வர் எங்கள் அம்மாதான் என்று தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி  வருகி்ன்றனர்.