வானிலை ஆய்வு மைய இயக்குநர் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புவியரசனுக்கு பதிலாக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திடீரென புரட்டியெடுத்த கடும் மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. போக்குவரத்து நெரிசலும் பொருள் இழப்புகளும் அதிகளவில் ஏற்பட்டன.


இந்த மழையை முன்கூட்டியே கணித்து சொல்ல வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Center) தவறிவிட்டது, இதனால் எங்களுக்கு சேதாரம் அதிகம் ஆகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


தற்போது வானிலை ஆய்வு மையத்தில் இருக்கும் உபகரணங்கள் பழுதாகியிருப்பதாகவும்,  அதனை மாற்றவேண்டும் என்றும்,  மேலும் பல உபகரணங்களை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..


இந்த நிலையில் சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். இனி செந்தாமரைக் கண்ணன் சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குநராகவும் பாலச்சந்திரன் தென்மணடல இயக்குநராகவும் தொடர்வார்கள்.


அதையடுத்து தற்போது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் பதவியேற்கிறார்.


ALSO READ | உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சங்கீதா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR