12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: தமிழகம்
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் எதிர்பார்க்கப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 91.4% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
அதில் மாணவர்கள் 87.9 சதவிகிதமும் மற்றும் மாணவிகள் 94.4 சதவிகிதமரம் தேர்ச்சியடைந்துள்ளனர்.மொத்த 1200க்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஆர்த்தியும் மற்றும்
ஜஸ்வந்த்தும் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி சேர்ந்தவர்கள்.
தேர்வு முடிவுகள் காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே வெப்சைட் கொடிக்கப்பட்டுள்ளது.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in