விரைவில் தமிழகத்தில் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ அரசு கேபிள் சார்பில் வழங்கப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியது,


தமிழக அரசு கேபிளுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது. எனவே கூடிய விரைவில் அனைவருக்கும் அரசு கேபிள் சார்பில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூறினார்.