சென்னை: இன்று சென்னையில்164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,344 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,76,936 ஆக உயர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 164  பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 137 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


READ ALSO | அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


சென்னை - 164
கோவை - 137
செங்கல்பட்டு - 101
ஈரோடு - 91
தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் தலா 74



இன்று மாவட்ட வாரியமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 3
செங்கல்பட்டு 101
சென்னை 164
கோயம்புத்தூர் 137
கடலூர் 22
தர்மபுரி 25
திண்டுக்கல் 11
ஈரோடு 91
கள்ளக்குறிச்சி 11
காஞ்சிபுரம் 28
கன்னியாகுமரி 22
கரூர் 14
கிருஷ்ணகிரி 29
மதுரை 18
மயிலாடுதுறை 13
நாகப்பட்டினம் 22
நாமக்கல் 74
நீலகிரி 46
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 15
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 17
சேலம் 54
சிவகங்கை 12
தென்காசி 3
தஞ்சாவூர் 74
தேனி 12
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 55
திருவண்ணாமலை 17
திருவாரூர் 50
தூத்துக்குடி 16
திருநெல்வேலி 13
திருப்பூர் 70
திருச்சி 51
வேலூர் 15
விழுப்புரம் 12
விருதுநகர் 8


ALSO READ |  அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR