திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு!!
திமுக தலைவர் கருணாநிதி அலர்ஜி ஏற்பட்டு ஓய்வில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் காண தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அலர்ஜி ஏற்பட்டு ஓய்வில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் காண தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.