பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை எப்போதும் அமோகமகா நடைபெற்றும். இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாட்களில் 431 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், அதிகபட்சமாக மதுரையில் நேற்று மட்டும் 51கோடியே 68 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆனதகவும்,  ஒட்டுமொத்த தீபாவளி விற்பனை கடந்த ஆண்டை விட 35 கோடி ரூபாய் விற்பனை குறைவு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி!


பட்டாசு விற்பனையும் கடந்து ஆண்டை விட குறைவாகவே இருந்தது. சென்னையை பொறுத்தவரை, இன்று இயல்பை விட  20 மடங்கு அதிக புகை அதிகமாக உள்ளது எனவும்,  இது ஒவ்வொரு சென்னை வாசியும் 45 சிகரெட் பிடித்ததற்கு சமம் எனவும் கூறப்படுகிறது. காற்றின் புகையளவு அதிகபட்சமாக ஆலந்தூரில் 895  AQI  என்ற அளவில் பதிவானது


மேலும், தற்போது வரை சென்னையில் மட்டும் 48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடக்கிறது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR