சென்னையில் ஷரோன்பிளை காம்பைனில் பங்கேற்க பதிவு செய்பவர்களுக்கு இலவச தண்ணீர் கிண்ணங்கள் வழங்கப்படும். இந்த தண்ணீர் கிண்ணங்கள் ஏப்ரல் 25, 2022 முதல் 04 மே 2022 வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் தண்ணீர் கிண்ணங்களை கொடுக்க கவுண்டர்கள் இருக்கும். இலவச தண்ணீர் கிண்ணங்கள், அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகள் தங்கள் தாகத்தைத் தணிக்கவும், தண்ணீரைத் தேடி அலையாமல் அவைகளை குளிர்விக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த முன் முயற்சியை ஷரோன்பிளையின் நிர்வாக இயக்குனர் திரு விஷ்ணு கெமானி தொடங்கி வைத்தார், சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பது அவரது வாழ்க்கையின் நோக்கம் ஆகும். அவர் பல்வேறு பெருநிறுவன சமூக பொறுப்பு (Corporate Social Responsibility) நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார். அவற்றுள் சில


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பேருந்தில் இருந்து கொட்டிய பண மழை - நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்.!


 


#isaynotoplastic காம்பைன் 
- பிளாஸ்டிக் இல்லா சென்னை உயிரியல் பூங்கா


- பஸ் டெர்மினல்கள் மற்றும் வணிக வளாகங்களில் தானியங்கி பிளாஸ்டிக் பாட்டில் கிரஷர் இயந்திரங்கள் நிறுவுதல்


- பிளாஸ்டிக் இல்லா சென்னை விமான நிலையம் உருவாக்குதல்


- ஆயிரக்கணக்கான இலவச மரக் கன்றுகள் வழங்குதல்


- இலவச தலைக்கவசம் விநியோகம் செய்தல்


- இலவச முகக்கவசம் விநியோகம் செய்தல்


- குழந்தைகள் நலனுக்காக கும்முடிப்பூண்டியில் ஒரு பள்ளியை நன்கொடையாக வழங்கியது


- கும்முடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை மற்றும் பள்ளியில் சோலார் பேனல் நிறுவுதல்


- தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் தன்னலமற்ற மற்றும் தைரியமான செயல்களை ஊக்கப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் #iamstrongest விருது வழங்குதல், மேலும் பல சேவைகளை செய்து வருகிறார்.  உங்கள் இலவச தண்ணீர் கிண்ணத்தைப் பெற, https://www.sharonply.com/ இணையதளத்தில்  ஆன்லைனில் பதிவுசெய்யவும் அல்லது 89398 21414-ல் அழைக்கவும்.  


ஷரோன்ப்ளை குறிப்பு


1987 முதல் பிளைவுட் துறையில் ஷரோன்பிளை முன்னோடியாக உள்ளது. அவர்களின் சென்னை ஆலை இந்தியாவின் மிகப்பெரிய பிளைவுட் உற்பத்தி யூனிட் ஆகும். பிளைவுட் தொழில்நுட்பத்தில் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரே பிளைவுட் என்ற தனித்துவத்தை ஷரோன்ப்ளை நிறுவனம் கொண்டுள்ளது. ISO-9002 மற்றும் ISO-14001 சான்றிதழ்களை பெற்ற முதல் பிளைவுட் உற்பத்தியாளர் ஷரோன்பிளை நிறுவனம் ஆகும். அவர்களது  'VIRASAFE' மற்றும் 'FIRESAVE' தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஷரோன்பிளையின்  வாடிக்கையாளர்கள்  மற்றும் தச்சர்களிடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க | விலங்குகளை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR