மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பிப்., 12-ம் தேதி சட்டப் பேரவையில் திறக்கப்பட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார் சபாநாயகன். 


பிப்.12-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்க அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் தனித் தனியே அழைப்பு விடுத்துள்ளனர் சட்டப் பேரவை செயலாளர்.