ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வாய்ப்பில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மருத்துவர்கள் அறிவுரையை ஏற்று திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவினரின் ஊழல் குறித்து சட்டமன்றம் உட்பட பல இடங்களில் பேசி உள்ளேன் என்று கூறினார்.