நீட்க்கு எதிராக போராட்டம் மாணவர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்

திருச்சியில் நீட் தேர்வை ரத்தி செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய வந்த மாணவர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் மாணவர்களிடையே பேச்சுவாரத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டனர். மு.க ஸ்டாலின் மற்றும் நல்லக்கண்ணு கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.