தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் பசு ஒன்று கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. அந்த கன்றுக் குட்டிக்கு அவர்கள் அட்சயா என்று பெயர் சூட்டி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலிகிராமத்தில் விஜயகாந்தின் வீட்டில் நாய், பசு போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் லட்சுமி என்ற பசு நேற்று கன்று குட்டியை ஈன்றது. விஜயகாந்த் அந்த கன்றுக்கு அட்சயா என்று பெயர் சூட்டினார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.