ஆங்கில புத்தாண்டு 2018-ஐ வரவேற்கும் விதமாக பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த ஆண்டும் இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் கொண்டாடினர்.


புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.