மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 


வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., 30, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், சென்னையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.