Petrol Diesel Rate Today: இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.84 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 87.49 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினசரி காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.


கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று வீழ்ச்சியை கண்டாலும், மே மாதம் 4 ஆம் தேதியில் இருந்து எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.


Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்


நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.49-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.84-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.87.49-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் மாறுகின்றன, அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலையைப் பொறுத்து விற்பனை விலையில் மாறுதல்கள் செய்யப்படுகின்றன.


Also Read | புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்


பெட்ரோல்-டீசல் விலையை எவ்வாறு சரிபார்க்கலாம் (How to check petrol-diesel price)


SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் மாறுபடும்.


ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Also Read | கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR