ரஜினியின் ‘கபாலி’ கடந்த 22-ம் தேதி ரிலீஸ் ஆனது. இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரஜினியின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் கபாலி 6 வது இடத்தில் உள்ளது. 


டுவிட்டரில் ரஜினிகாந்தை பின்பற்றுபவர்கள் 3.5 மில்லியன் பேர்கள். உலகம் முழுவதும் மட்டுமல்லாமல் சமுக வலைத்தளங்களில் கூட அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. இவ்வளவு ரசிகர்களை கொண்ட அவர், ஒரே ஒரு அரசியல்வாதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பின்பற்றுகிறார்!!


அவர் யார் தெரியுமா?


அனைவரையும் கவர்ந்திழுக்கும் தலைவர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஆவார் !!



ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மொத்தம் 19 பேரை பின்பற்றுகிறார், அதில் ஒரே அரசியல்வாதி பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே..