தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக போட்டியிடும் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 



 



 




 



 




 



 


 



 



 



 



 


 


 



 


தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி  23 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சி போட்டியிட உள்ள 23 தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.


தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாரதீய ஜனதா கட்சி  20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது 


ALSO READ | தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR