இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நேற்று(புதன்) புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய அக்குவா 5.5 VR -னை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்ட்டில் இந்த அக்குவா 5.5 VR -னை 5,799 ரூபாய்க்கு பதிவு செய்து பெற்றக்கொள்ளலாம்.


அக்குவா 5.5 VR சிறப்பம்சங்கள்:-


* 4 ஜி வோல்ட் அக்வா 5.5 
* 5.5 இன்ச் HD ஐபிஎஸ் பெரிய திரை
* 2 ஜிபி ரேம், 1.25GHz குவாட் கோர் மீடியாடெக் செயலி
* சமீபத்திய ஆண்ட்ராய்டு நோக்கியா 7.0 ஓஎஸ்
* 2800mAh Li-Ion பேட்டரி
* LED ஃப்ளாஷ் வசதியுடன் 5MP முன் கேமரா, 8MP பின்புற கேமரா


மேலும் QR குறியீடு ஸ்கேனர், Xender, Gaana மற்றும் Vistoso போன்ற செயலிகளை முன்னாதாக நிறுவப்பட்டு அக்குவா 5.5 வெளியாகியுள்ளது.