செகண்ட் ஹேண்ட் பைக்: இந்தியாவில் கார்களை விட இரு சக்கர வாகனங்களுக்கு அதிக மவுசு. நாட்டில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பைக்குகள் வாங்கப்படுகின்றன. கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி, பணிபுரிபவராக இருந்தாலும் சரி, பைக்கில் பயணம் செய்வது எளிதாக இருப்பதாக கருதுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத நெரிசல் மிகுந்த பகுதிகளில், பைக்குகளைப் பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும். ஆனால், தற்போது பைக்குகளின் விலையும் லட்சங்களை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய பைக் வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டது. எனவே உங்களுக்காக சில செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அதை நீங்கள் ரூ.40,000க்கு குறைவான விலையில் வாங்கலாம். இந்த பைக்குகளை நீங்கள் OLX இணையதளத்தில் வாங்க முடியும். வாருங்கள் எந்த பைக்கில் எவ்வளவு சலுகை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ஹீரோ கிளாமர் 2017
இது 2017ன் ஹீரோ கிளாமர் பைக் ஆகும். இந்த பைக்கிற்கு 34 ஆயிரம் ரூபாய் விலை கேட்கப்பட்டுள்ளனர். இது லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாக கூறுப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் ஒரு கீறல் கூட இல்லை, டயர்களின் நிலை சிறப்பாக உள்ளது.


மேலும் படிக்க | Jio Prepaid Recharge: ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம், அலறிய ஏர்டெல், Vi


2. யமஹா FZS
இது 2016 யமஹா FZS பைக் ஆகும், இதுவரை 29 ஆயிரம் கி.மீ. ஓட்டப் பட்டுள்ளது. பைக்கிற்கு 38 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளனர். இது டெல்லி திலக் நகரில் விற்பனைக்கு உள்ளது. இந்த பைக்கின் நிறம் நீலம் மற்றும் வெள்ளை ஆகும். பைக் நிலை நன்றாக உள்ளது. பைக் எண் DL 8S உடன் தொடங்குகிறது.


3. பஜாஜ் பல்சர் 180
இது 2016 பஜாஜ் பல்சர் பைக் ஆகும், இதுவரை 19 ஆயிரம் கி.மீ. ஓட்டப் பட்டுள்ளது. பைக்கிற்கு 45 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளனர். பைக் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதில் ஃபைனன்ஸ் ஃபைசிலிட்டி உள்ளதாகவும் கூறுப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ