ஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமென்ற பெயரை மட்டுமே தக்கவைத்து கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனம்.


ஏர்டெல் நிறுவனம் தற்போது மாபெரும் டேட்டா திட்டமொன்றை அறிவித்துள்ளது. அந்த வகையினில் ரூ.198 கட்டத்திற்கு, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற கால் அழைப்புகளை (STD/Local) வழங்குகிறது. தினசரி 1GB டேட்டா-வினையும் வழங்குகிறது. இந்த திட்டம் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச வட்டாரங்களில் பதிவு செய்யப்பட்ட எண்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.