Amazon அதிரடி: வெறும் ரூ. 649-க்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!!
வீட்டில் இருந்தபடியே மழையில் நனைய நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஆம்!! அமேசான் தனது பயர்களுக்கு சலுகை மழையை பொழிகிறது.
நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்வதால், மக்களால் தினசரி பணிகளை மேற்கொள்ள வெளியே செல்ல முடியவில்லை. ஆனால், வீட்டில் இருந்தபடியே ஒரு மழையில் நனைய நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
ஆம்!! அமேசான் (Amazon) தனது பயர்களுக்கு சலுகை மழையை பொழிகிறது. அமேசான் அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றைத் தவிர, இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் உங்களுக்கு பிடித்த பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பையும் அவ்வப்போது வழங்குகிறது. அமேசான் இந்த நிகழ்வை 'டீல் ஆஃப் தி டே' (Deal of the day) என்று அழைக்கிறது. அமேசானில் இன்று எந்தெந்த டீல்கள் உள்ளன என்று இந்த பதிவில் காணலாம்.
Tecno Spark 7T ஸ்மார்ட்போன் 649 ரூபாய்க்கு கிடைக்கும்
அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு தரமான ஸ்மார்ட்போனை மலிவான விலையில் நீங்கள் வாங்க விரும்பினால், உடனடியாக அமேசான் தளத்திற்கு சென்று Tecno Spark 7T ஸ்மார்ட்போனை உங்கள் கார்டில் சேர்க்கவும். 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில், 48 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6.53 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
ALSO READ: விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமேசான் தளத்தில் 'கிஷான் ஸ்டோர்'
ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ .11,999 ஆகும். அதில் இன்று மட்டும் ரூ .2 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இந்த போனை ரூ .9,999-க்கு வாங்க முடியும். இதுமட்டுமின்றி, எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் நீங்கள் ரூ .9,350 வரை சேமிக்க முடியும். இது இந்த போனின் விலையை ரூ .649 க்கு கொண்டு வரும். இந்த தொலைபேசியில் கட்டணமில்லா இஎம்ஐ வசதியும் உள்ளது.
Samsung Galaxy Buds 2
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங்கின் கேலக்ஸி பட்ஸ் 2 (Samsung Galaxy Buds 2), அமேசானின் டீல் ஆஃப் தி டேவில் ரூ .11,998 க்கு கிடைக்கும். இவற்றின் உண்மையான விலை ரூ .13,990 ஆகும். இதில் ரூ .1,992 தள்ளுபடி கிடைக்கிறது. சாம்சங்கின் சமீபத்திய இயர்பட்ஸ், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஆடோ ஸ்விட்ச் அம்சத்துடன் வருகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், இவற்றால் தொடர்ந்து சுமார் 20 மணி நேரம் இயங்க முடியும். மேலும், இந்த இயர் பட்ஸை ரூ .565 -க்கான கட்டணமில்லா இஎம்ஐ-யிலும் வாங்கலாம். இந்த இயர்பட்களில் எஸ்பிஐ கிரெட் கார்ட் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் பெறுவீர்கள்.
Asus Vivo AiO V222, All-in-One Desktop
உங்கள் அலுவலகத்தில் டெஸ்க்டாப் பற்றாக்குறை இருந்தால், அதை வாங்க இது சரியான நேரம். ஆசஸின் ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப்பில் நீங்கள் 16 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறுகிறீர்கள். இதன் காரணமாக இதன் விலை ரூ .54,990 லிருந்து ரூ .38,990 ஆக குறைந்துள்ளது. Asus Vivo AiO V222, மெலிதான, இலகுரக, 21.5 அங்குல FHD டிஸ்ப்ளே, வயர்லெஸ் கீ-போர்ட் மற்றும் மவுஸ், Office 2019, ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் மற்றும் 4GB RAM மற்றும் 1TB HDD ஸ்டோரேஜுடன் வருகிறது. நீங்கள் இதை ரூ .1,835 இஎம்ஐ -யிலும் வாங்கலாம்.
இன்று அமேசானில் உங்களுக்கு லாபகரமாக இருக்கக்கூடிய பல சலுகைகள் உள்ளன. இவை அனைத்தும் அமேசானின் 'டீல் ஆஃப் தி டேயில்' உள்ள சலுகைகள் என்பதால், இவை இன்றைக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ALSO READ: Amazon அதிரடி: இந்த ஸ்மார்ட் டி.வி-யில் கிடைக்கிறது 65% தள்ளுபடி!!