இந்தியாவில் கடந்த வாரம், மொபைல் போன்களின் சுங்க வரி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஐ போன்களின் விலையை உயர்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடிரென ஏற்ப்பட்ட இந்த விலை உயர்வால் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன்களின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
 
எனவே,எஸ்.இ ஐபோனை தவிர மற்ற ஆப்பிள் ஐபோன்களின் விலை உயர்ந்துதப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் முதல் உற்பத்தியாளராக மாறியுள்ளது.


தற்போது ஐபோன் எக்ஸ் 92,430 ரூபாய்கு விற்பனையாகிறது. இது முந்தைய ஐபோன் எக்ஸ்ன் விலைக்கு  89,000 ரூபாய்க்கு கிடைத்தாகும்.


அதேபோன்று, ஐபோன் 8 ரூ 66,120 (64GB) கிடைத்தது,  தற்போது 256GBயுடன் ரூ 79,420 கிடைக்கும்.


ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேகத்துக்காக 75,450 ரூபாய்க்கும், 256 ஜிபி வேகத்துக்கான 88,750 ரூபாய்க்கும் செலவாகும்.


நாட்டில் அதிக கைபேசிகளைத் தொடங்குவதற்குத் அரசாங்கத்திடமிருந்து வரி நிவாரணம் மற்றும் பிற சலுகைகளை ஆப்பிள் எதிர்பார்க்கிறது.


தற்போது ஆப்பிள் நிறுவனம் அதன் பெங்களூரு நிறுவனத்தில் ஐபோன் SE மாடலை விஸ்டன் கார்ப்பரேஷனன் அதன் தைவானிய உற்பத்தியாளருடன் இணைக்கிறது.


அதேபோன்று 256GB 1,02,720 ரூபாய்க்கு கிடைத்தது தற்போது ரூ .1,05,720 கிடைக்கும். இது முந்தைய விலைவிட பல மடங்கு அதிகமாகும்.