உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ 2018 (AUTO EXPO 2018) வாகன கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 50 எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் இடம் பெறுகிறது. இந்தக் கண்காட்சி மொத்தம் 47,500 சதுர மீட்டர் பரப்பளவிலான அரங்கில் நடைபெறுகிறது. இதில் வர்த்தகர்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள 4,750 சதுர மீட்டர் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடம்:-


> உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சி நடைபெறும்.


தேதிகள்:-


> பிப்ரவரி 9 முதல் 14 பிப்ரவரி வரை பொது மக்களுக்கு.


> பிப்ரவரி 7 , 8 ஊடக மற்றும் கண்காட்சியாளர்களுக்கு.


நேரம்:-


Days Business Hours General Public Hours
வெள்ளிக்கிழமை, 9 பிப்ரவரி, 2018  10:00 AM – 01:00 PM 01:00 PM – 06:00 PM
சனிக்கிழமை, 10 பிப்ரவரி, 2018   10:00 AM – 07:00 PM
ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி, 2018   10:00 AM – 07:00 PM
திங்கட்கிழமை, 12 பிப்ரவரி, 2018 10:00 AM – 01:00 PM 01:00 PM – 06:00 PM
செவ்வாய், 13 பிப்ரவரி, 2018 10:00 AM – 01:00 PM 01:00 PM – 06:00 PM
புதன்கிழமை, 14 பிப்ரவரி, 2018   01:00 PM – 06:00 PM