ஐபிஎல் போட்டி தொடங்கியிருக்கும் இந்த சூழலில் ஸ்மார்ட் டிவியில் அதனைப் பார்த்தால் சூப்பரான அனுபவத்தைக் கொடுக்கும். அதனால், உங்கள் வீட்டில் ஸ்மார்ட் டிவி இல்லையென்றால், இப்போது வாங்குவதற்கு சரியான நேரம். அமேசான் தளத்தில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை செய்யபடுகின்றன. குறைந்த விலையில் இருக்கும் ஸ்மார்ட் டிவிக்களை இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெஸ்டிங்ஹவுஸ் FHD ஆண்ட்ராய்டு டிவி


வெஸ்டிங்ஹவுஸின் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.29,999 ஆனால் நீங்கள் அமேசானில் இருந்து ரூ.18,999க்கு வாங்கலாம். சிட்டி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உடனடியாக ரூ.1,500 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தினால் ரூ.4,080 சேமிக்கலாம். இதன் மூலம், 1,920 x1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மற்றும் எல்இடி டிஸ்ப்ளேவை ரூ.13,419-க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: 3 சிறந்த ரீசார்ஜ் ப்ளான்கள்! டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஐபில் பார்க்கலாம்


Mi Horizon முழு HD ஆண்ட்ராய்டு LED டிவி


Mi வழங்கும் இந்த 40-இன்ச் முழு HD, ஆண்ட்ராய்டு LED TV அமேசானில் ரூ.29,999க்கு பதிலாக ரூ.22,999க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் 4,080 மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.1,500 சலுகை கிடைக்கும். Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற ஆப்களை பயன்படுத்தும் அம்சம் உடைய இந்த டிவியை ரூ.17,419-க்கு வாங்கலாம்.


டிசிஎல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி


TCL வழங்கும் இந்த முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி 40 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நீங்கள் அமேசானில் இருந்து 20,990 ரூபாய்க்கு வாங்கலாம், அதன் அசல் விலை 39,990 ரூபாய். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், நீங்கள் ரூ.4,080 சேமிக்கலாம். சிட்டி வங்கி பயனர்களுக்கு மேலும் 1,500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த சிறந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,410க்கு நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.


ரெட்மி முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி


ரெட்மியின் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிஸ்ப்ளே கிடைக்கும். அமேசானில் இருந்து ரூ.34,999-க்கு பதிலாக ரூ.24,999க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், நீங்கள் ரூ.4,080 சேமிக்க முடியும். சிட்டி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இந்த வகையில், ரெட்மியின் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,419-க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | Jio TV-ஐ வீட்டு தொலைக்காட்சியில் பார்ப்பது எப்படி? இதோ டிரிக்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR