Big Discount Apple iPhone: கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ.69,900 ஆகும். ஆனால் அதே ஐபோன் 13 மாடல் ரூ. 6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 62,999-க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.28,550 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.41,350க்கு வாங்கலாம். எப்படி இவ்வளவு குறைவான விலையில் ஆப்பிள் ஐபோன் 13 வாங்கலாம் என்பதைக் குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ஐபோன் ஸ்மார்ட்போனை கொடுத்தால் ரூ. 18,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) இன் விலையை ரூ. 44,499 ஆக குறையும். அதுமட்டுமில்லாமல் கூடுதலாக, Flipkart Axis Bank கார்டு மூலம் பரிவர்த்தனை செய்து ஆப்பிள் ஐபோன் வாங்கினால் 5% கேஷ்பேக்கைப் பெறலாம். மொத்தத்தில் ஆப்பிள் ஐபோனை ரூ. 41,350 விலையில் வாங்கலாம். 


மேலும் படிக்க: Flipkart Big Saving Days: வெறும் ரூ. 740-க்கு சாம்சங் ஸ்மார்ட் டிவி, நம்புங்க..உண்மைதான்


ஆப்பிள் ஐபோன் 13 மிகவும் பிரபலமான ஐபோன்களில் ஒன்றாகும். ஆப்பிள் ஐபோன் 14 வெளியீட்துக்கு பிறகு ஐபோன் 13 பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 என்பது ஆப்பிள் ஐபோன் 14 உடன் ஒப்பிடக்கூடிய பல அம்சங்கள் கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவை ஒரே மாதிரியான  A15 பயோனிக் சிப்செட், கேமராக்கள், சார்ஜிங் மற்றும் பிற விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன.


மேலும் படிக்க: Vivo Year End Sale: ஏகப்பட்ட சலுகையுடன் அசத்தல் விவோ ஃபோன் வாங்க சூப்பர் வாய்ப்பு


பிளிப்கார்ட்டில் Apple iPhone 13 போனில் 6.7 இன்ச் அளவிலான சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிலே உள்ளதால், காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும். 12 மெகா பிக்சல் கொண்ட ப்ரோ கேமரா சிஸ்டம் உள்ளதால், தெளிவான புகைப்படங்களை எடுக்கலாம். அட்வான்ஸ் பிராசஸரான A15 பயோனிக் CPU சிப் உள்ளதால், அதிவேக பெர்பாமன்ஸை பெறலாம். கேமராக்களைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 13 பின்புறத்தில் இரட்டை 12 எம்பி கேமரா மற்றும் முன்பக்கத்தில் 12 எம்பி கேமரா கொண்டுள்ளது.


மேலும் படிக்க: Amazon Sale Today: எல்ஜி 55 இன்ச் டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ