Realme Smartphone Discount: நீங்கள் Flipkart-ல் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் ரியல் மீ ஸ்மார்ட் ஸ்மார்ட்போனுக்கு பெரிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சலுகையை உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால், Flipkart மீண்டும் ஒரு பம்பர் டீலை உங்களுக்குக் கொண்டு வந்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் சலுகைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme GT Master Edition தள்ளுபடி 


Realme GT Master Edition பெரிய தள்ளுபடிகளுடன் வழங்கப்படுகிறது. தள்ளுபடி மிக அதிகமாக இருப்பதால் நீங்கள் இப்போது மிகப்பெரிய சேமிப்பை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.29,999. ஆனால் Flipkart-ல் 6% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, ரியல் மீ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.28,000-க்கு வாங்கலாம். இதுமட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை இருப்பதால், மார்க்கெட்டில் போன் கிடைப்பதற்கு பெரிய டிமாண்ட் இருக்கிறது.


மேலும் படிக்க | ஏர்டெல் பம்பர் ஆஃபர்... நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவசம்


எக்ஸ்சேஞ்ச் போனஸ்


இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைப் பெறலாம். ரூ.28,000 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,500 எக்ஸ்சேஞ்ச் போனஸாக Flipkart வழங்குகிறது. இந்த சலுகை உங்களுக்கு முழுமையாக கிடைத்தால், நீங்கள் வெறும் ரூ.10,500 செலுத்தி ரியல்மீ ஸ்மார்ட்போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 


மேலும் படிக்க | செப்டம்பரில் மட்டும் 26 லட்சம் அக்கவுண்ட்ஸ் ப்ளாக் - வாட்ஸ் அப் வெளியிட்ட தகவல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ