புதுடெல்லி: Flipkart Big Saving Days 2021: Flipkartல் Big Saving Days விற்பனை தொடங்கியது. இந்த விற்பனை இன்று முதல் (டிசம்பர் 16 ஆம் தேதி) தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும். 6 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கும். Samsung, Apple, Xiaomi என பல ஸ்மார்ட்போனுக்கு இந்த சிறப்பு  விற்பனை பொருந்தும். மேலும் இந்த விற்பனையில் iPhonesக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த தள்ளுடையில் ஐபோன் 12 மிகவும் மலிவாக வாங்க முடியும். அந்தவகையில் Flipkart இல் ஐபோன் 12 ஐ வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart Big Saving Days 2021: iPhone 12 Offers And Discounts
Apple iPhone 12 இன் ஒரிஜினல் விலை ரூ.65,900 ஆகும். ஆனால் Flipkart விற்பனையின் போது போன் ரூ.54,199க்கு வாங்கலாம். அதாவது, போனுக்கு ரூ.11,701 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, போனில் 17% தள்ளுபடி கிடைக்கப்படுகிறது. சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களைப் பெறுவதன் மூலம் இந்த போனை இன்னுமும் மலிவாகப் பெறலாம்.


ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 


Flipkart Big Saving Days 2021: iPhone 12 Bank Offers
நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது, மொத்தமாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை 53,199 ஆக இருக்கும். அதன் பிறகு மற்றொரு சலுகை உள்ளது, இது தொலைபேசியின் விலையை மேலும் குறைக்கும்.


Flipkart Big Saving Days 2021: iPhone 12 Exchange Offer
iPhone 12 இல் பரிமாற்றம் ரூ.15,450 இல் கிடைக்கிறது. உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஃபோனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்கும் போது மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையான சலுகையை (Flipkart Sale) பயன் பெற்றுக்கொண்டால் போனின் விலை ரூ.37,749 ஆக இருக்கும். விற்பனையின் போது ஃபோனை வாங்கும்போது Disney+ Hotstarக்கான ஒரு வருட சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும்.


ALSO READ | இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR