புதுடெல்லி: Flipkart Big Saving Days: Flipkart Big Saving Days விற்பனை நடந்து வருகிறது, இன்று விற்பனையின் கடைசி நாள் (Flipkart Big Saving Days Last Day) ஆகும். பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள் உள்ளன. நீங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இன்றே கடைசி வாய்ப்பு. இந்த விற்பனையின் போது, ​​​​ஐபோன் 12 இல் இதுவரை இல்லாத அளவிற்கு தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. Flipkart Crazy Deals இல் iPhone 12 பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart Big Saving Days: iPhone 12 Offers And Discounts


Apple iPhone 12 இன் ஒரிஜினல் விலை ரூ.65,900 ஆகும். ஆனால் Flipkart விற்பனையின் போது போன் ரூ.54,199க்கு வாங்கலாம். அதாவது, போனுக்கு ரூ.11,701 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, போனில் 17% தள்ளுபடி கிடைக்கப்படுகிறது. சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களைப் பெறுவதன் மூலம் இந்த போனை இன்னுமும் மலிவாகப் பெறலாம்.


ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 


Flipkart Big Saving Days 2021: iPhone 12 Bank Offers


நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது, மொத்தமாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை 53,199 ஆக இருக்கும். அதன் பிறகு மற்றொரு சலுகை உள்ளது, இது தொலைபேசியின் விலையை மேலும் குறைக்கும்.


Flipkart Big Saving Days 2021: iPhone 12 Exchange Offer


iPhone 12 இல் பரிமாற்றம் ரூ.15,450 இல் கிடைக்கிறது. உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஃபோனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்கும் போது மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையான சலுகையை (Flipkart Sale) பயன் பெற்றுக்கொண்டால் போனின் விலை ரூ.37,749 ஆக இருக்கும். விற்பனையின் போது ஃபோனை வாங்கும்போது Disney+ Hotstarக்கான ஒரு வருட சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும்.


ALSO READ | இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR