புது டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்க புதிய திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி தற்போது சில நாட்களுக்கு முன்பு BSNL தனது திட்டத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த புதிய திட்டத்தில் 425 நாட்களுக்கு 3 ஜிபி தரவு கிடைக்கும். இதனுடன் இதில் அதிக நன்மைகள் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL ரூ. 2,399 திட்டம்
BSNL இன் 2,399 ரூபாய் திட்டம் (Prepaid Plans) ஒரு வருட திட்டமாகும். இது 425 நாட்களுக்கு அதிகரித்துள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. மேலும் இதில் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்றவை உள்ளது. இத்துடன் இதில் இலவச BSNL ட்யூன்ஸ் மற்றும் Eros NOW சந்தாவும் கிடைக்கும்.


ALSO READ: BSNL, Vi, Jio அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: ஆண்டு முழுதும் கிடைக்கும் அதிரடி நன்மைகள்


ஜியோவின் 2,399 திட்டம்
BSNL இன் திட்டத்துடன் ஒப்பிடுகையில், குறைவான validity மற்றும் குறைந்த தரவு JIO 2399 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. இது தவிர, Jio apps இன் சந்தா பெறுவார்கள்.


Vodafone-Idea 2,399 திட்டம்
JIO உடன் ஒப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் குறைவான தரவு வழங்கப்படுகிறது. 2,399 ரூபாய் திட்டங்கள் 365 நாட்களுக்கு 1.5 ஜிபி தரவு வழங்கப்படுகின்றன. இந்த தவிர, 100 எஸ்எம்எஸ் மீது வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகின்றன. இதில் Zee5 இன் பிரீமியம் சந்தா, வார இறுதி தரவு மாற்றம் மற்றும் நைட் டாடா  இலவசம்.


ALSO READ: BSNL New Plan: BSNL-ன் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR