அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அவ்வப்போது தங்களின் பயனர்களுகள் பயன் பாரும் வகையில் சில புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் எல்லா தொலைதொடர்பு வட்டத்திலும் கிடைக்காது. இந்த திட்டத்தின் விலை 139 ரூபாய் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பார்க்கும்போது, ​​இந்த திட்டம் குறைந்த விலையில் முழுமையாக நிரம்பியுள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள். இந்த சமீபத்திய திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றிய தகவலை உங்களுக்கு வழங்குவோம், அவற்றை நாம் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் ரூ.139 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழகம் / சென்னை வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 139 ஆக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 28 நாட்களுக்கு கிடைக்கும், அத்துடன் இது 80 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்., மேலும் டேட்டா லிமிட்  முடிந்த பிறகு, வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும்.



மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் vs Vi; ஒரு மாத வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்!


இது தவிர, இந்த திட்டத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. மேலும் மாதாந்திர திட்டம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.


எப்படி ரீசார்ஜ் செய்வது
பிஎஸ்என்எல் இன் இந்த ரூ 666 திட்டத்தை நீங்கள் https://www.bsnl.co.in/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.


இதற்கிடையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு BSNL குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் விலையில் ஐபோன்! பிளிப்கார்டில் ரூ.32000 தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ