நீங்கள் 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், Samsung Galaxy F62 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில், வலுவான பேட்டரியுடன், சிறந்த முன்பக்க கேமராவும் (Samsung Galaxy F62 Price) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனை (Samsung Galaxy F62 தள்ளுபடி) வாங்கும் பயனர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலை மற்றும் சலுகைகளுடன் (7000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்) அறிய வாங்க வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy F62 இல் சலுகை
Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் இ-காமர்ஸ் தளமான Flipkart இல் இருந்து வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Flipkart இல் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முதல் முறையாக ICICI வங்கி கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, Flipkart Axis Bank கிரெடிட் கார்டுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் மிகக் குறைந்த விலையிலும் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.23,999 ஆகும். எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் கிடைக்கிறது.


ALSO READ:வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு


Samsung Galaxy F62: விலை
Samsung Galaxy F62 இன் விலையைப் பார்த்தால், 6GB + 128GB மாடலின் விலை ரூ.23,999 ஆகவும், 8GB + 128GB மாடலின் விலை ரூ.25,999 ஆகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் கிரே ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.


Samsung Galaxy F62: விவரக்குறிப்புகள்
Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனில் 7000mAh இன் வலுவான பேட்டரியைத் தவிர, பயனர்கள் பல சிறந்த அம்சங்களைப் பெறுவார்கள். புகைப்படம் எடுப்பதற்கான குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதன் முதன்மை சென்சார் 64MP ஆகும். செல்ஃபிக்கு 32எம்பி முன்பக்க கேமராவைப் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போன் Exynos 9825 செயலியில் இயங்குகிறது மற்றும் 6.7 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


ALSO READ:Samsung இன் 32-இன்ச் Smart TV இல் மிகப்பெரிய தள்ளுபடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR