500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க
பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் இருக்கும் ஆஃபரில் 500 ரூபாய்க்கு 32 இன்ச் டிவியை நீங்கள் வாங்கலாம்.
32 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் Flipkart-ல் மிகவும் மலிவாக வாங்கலாம். வழக்கமாக 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும் அந்த டிவியை 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட்டில் தள்ளுபடி
Vu Premium டிவி 80 cm (32 inch) HD எல்இடி ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ.20,000 விலையில் கிடைக்கிறது. Flipkart விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவி 37% தள்ளுபடியில் விற்பனையாகிறது. அதாவது ரூ.12,499-க்கு நீங்கள் வாங்கலாம். இந்த டிவியை வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதாவது ஆயிரம் ரூபாய். இதன் மூலம் டிவியின் விலை ரூ.11,499 ஆக குறையும்.
மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம்
எக்ஸ்சேஞ்ச் சலுகை
இந்த ஆஃபரில் Vu பிரீமியம் டிவி 80 செமீ (32 இன்ச்) HD ரெடி LED ஸ்மார்ட் டிவியில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு உண்டு. உங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான டிவியின் விலை ரூ.11,499ல் இருந்து ரூ.499 ஆகக் குறையும்.
ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
Vu பிரீமியம் டிவி 80 செமீ (32 இன்ச்) எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள். 32-இன்ச் டிஸ்ப்ளே, 1,366 x 768 பிக்சல்களின் HD ரெடி ரெசல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம், இந்த ஸ்மார்ட் டிவி இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் 20W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. இதில் நீங்கள் Netflix, Amazon Prime மற்றும் YouTube போன்ற தளங்களையும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: ரூ. 23,000 விவோ போன் வெறும் ரூ.2,899க்கு கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR