சூரிய சக்தி: மின்கட்டனத்தை பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. இதனால் மின்சார கட்டணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. உண்மையில், அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் மக்கள் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வழி உள்ளது. அதற்கான சாதனத்தை பொருத்திவிட்டால் ஷார்ட் சர்க்யூட், மின்சாதன பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருக்காது. அதன்படி நீங்கள் உங்கள் வீட்டு உபகரணங்களை இந்த சாதனத்தின் உதவியுடன் இயக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர்
உண்மையில் இன்று நாங்கள் உங்களுக்கு எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர் என்ற சூரிய சக்தி ஜெனரேட்டரைக் கொண்டு வந்துள்ளோம். இந்த சோலார் ஜெனரேட்டரின் உதவியுடன், உங்கள் வீட்டின் மின்விசிறி, டிவி மற்றும் பிற சாதனங்களையும் இயக்கலாம். இது மிகவும் சிறிய அளவில் இருக்கும் மற்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் இந்த சாதனம் பவர் பேக்அப்பை வழங்கும் திறன் கொண்டது.


மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்


இந்த சாதனத்தின் சிறப்பு என்ன?
எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டரின் திறன் 130 வாட் கொண்டது. அதன் மற்ற அம்சங்களைப் பற்றி நாம் பேசுகையில், அதில் 2 ஏசி கனெக்டர் போர்ட்கள், 100 வாட் ஏசி அவுட்புட், லி-அயன் பேட்டரி பேக் மற்றும் சக்திவாய்ந்த எல்இடி லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதை வீட்டில் மின் தடை ஏற்பட்டால் பயன்படுத்தலாம். மேலும் இதன் விலை 17,999 ரூபாய் ஆகும்.


இது சாதனம் மிகவும் சிறியது, மேலும் அதை உங்கள் பையில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் மற்றும் உங்கள் லேப்டாப், ரேடியோ, பவர்பேங்க், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து சிறிய சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம் அல்லது இயக்கலாம். அதே போல் அவசரகாலத்தில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் OPPO-வின் புதிய 5ஜி போன்..! விலை மட்டும் பாக்காதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ