புதுடெல்லி: Amazon Mobile Saving Days: அமேசானில் (Amazon) Mobile Saving Days Sale விற்பனை நடந்து வருகிறது, இது இன்றுடன் முடிவடைகிறது. விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய தள்ளுபடிகள் உள்ளன. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று சரியான வாய்ப்பு. Redmi, Oppo, Nokia உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக வாங்க முடியும். ரெட்மி ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Redmi Note 10S Offers And Discounts
Redmi Note 10S இன் வெளியீட்டு விலை ரூ. 16,998 ஆகும், ஆனால் அமேசான் (Amazon Sale) விற்பனையில் இந்த போன் ரூ.14,999க்கு கிடைக்கிறது. அதாவது போனில் ரூ.1,999 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறையும்.


ALSO READ | Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு


Redmi Note 10S Bank Offer
Redmi Note 10S ஐ வாங்க நீங்கள் Bank of Baroda கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 1,250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.13,749 ஆக ஆகும். அதன் பிறகு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.


Redmi Note 10S Exchange Offer
Redmi Note 10S இல் ரூ.13,250 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். போனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.13,250 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃபர் பெற்றால் ஃபோனின் விலை ரூ.499 ஆக ஆகும்.


ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR