Amazon Offer: டேட்டா வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும் 5G ஸ்மார்ட்போன்; அமேசானில் வெறும் ரூ.649
Amazon Diwali Offer: டேட்டா வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் வெறும் 649 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5ஜி ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டை ஆக்கிரமித்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி ஆஃபரில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அதிக ஆஃபர்கள் அறிவிக்ககப்படுகிறது. இந்த நேரத்தில் குறைவான விலையில் நீங்கள் 5ஜி போனை வாங்குவது குறித்து சிந்திப்பது நல்லது. ஏனென்றால் ஆஃபரில் நீங்கள் நம்ப முடியாத விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவற்றை பயன்படுத்தி நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும் படிக்க | Flipkart Diwali Sale: iPhone 13-ல் இதுவரை இல்லாத பம்பர் தள்ளுபடி
Samsung Galaxy M13 5G
Samsung Galaxy M13 5G-ன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு வேரியண்ட், அமேசான் விற்பனையில் 29% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதனால், அந்த மொபைலை ரூ. 11,999க்கு வாங்கலாம். அசல் விலை ரூ. 16,999. நீங்கள் EMI-ல் வாங்க விரும்பினால், அதை ரூ.573 என்ற தவணை விலையில் வீட்டிற்கு எடுத்து செல்லலாம். ICICI வங்கி அல்லது Axis வங்கியின் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் (ரூ. 1250 வரை) உடனடி தள்ளுபடி கிடைக்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்சில் கொடுத்தால் ரூ.11,350 வரை தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனும் கிடைத்தால், இதன் விலை வெறும் ரூ.649 ஆக இருக்கும்.
iQOO Z6 5G
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022-ல், iQOO Z6 5G-ன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் 21% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,499க்கு கிடைக்கிறது. அதன் அசல் விலை ரூ.20,999 ஆகும். இது ரூ.788 என்ற EMI ஆப்சனில் எஇடைக்கிறது. வங்கிச் சலுகையில், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடி, அதாவது ரூ.1250 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.14,750 வரை விலை குறையும்.
Redmi 11 Prime 5G
அமேசான் விற்பனையில், Redmi 11 Prime 5G இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வேரியண்ட் 19% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.12,999க்கு கிடைக்கிறது. அதன் அசல் விலை ரூ.15,999 ஆகும். EMI-ல் எடுத்தால் 621 ரூபாய்க்கு வீட்டிற்கு எடுத்து செல்லலாம். வங்கிச் சலுகைகளுக்கு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடி அதாவது ரூ.1250 வரை கிடைக்கும். பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால், விலை ரூ.12,250 வரை குறைக்கப்படும்.
மேலும் படிக்க | ரூ 13,000 இருந்தால் போது செம ஸ்மார்ட் டிவி ரெடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ