நம்மில் பெரும்பாலானோரின் போன்களில் ட்ரூகாலர் ஆப் உள்ளது. தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும், அந்த நபரின் பெயரை ட்ரூ காலர் செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும். இது மொபைல்போன் பயன்படுத்தும் பலருக்கும் உதவியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் அழைப்புகள் வருவதை அல்லது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி-எண்களை முன்கூட்டியே தெரியப்படுத்திவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்


இது ஏன்? எப்படி சாத்தியம்? என யோசித்திருக்கிறீர்களா?. நெட்வொர்க் மெசேஜ் வருவதற்கு முன்பே எப்படி ட்ரூ காலர் ஐடியில் மெசேஜ் வருகிறது என யோசித்து அந்த செயலியை டெலிட் செய்தவர்களும் உள்ளனர். அப்படியான சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால், இதற்கான காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 


இதற்கான காரணம் என்னவென்றால், செல்லுலார் நெட்வொர்க்கின் வேகத்திற்கும் இணைய நெட்வொர்க்கின் அதிர்வெண்ணிற்கும் உள்ள வித்தியாசமாகும். டெலிகாம் நிறுவனங்களின் ஒவ்வொரு நெட்வொர்க்கும் ஒரு நிலையான அலைவரிசையில் இயங்குகிறது. இந்த நிறுவனங்கள் அழைப்புகளைச் செய்ய 450 முதல் 2700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன.


மேலும் படிக்க | Astronomers belief: மழை... மழை! இது நகை மழை! மழையாய் பொழியும் ஆபரணங்கள்


அதே பயன்பாடுகள் இணைய அதிர்வெண்களில் வேலை செய்கின்றன, இந்த அதிர்வெண் சுமார் 2 GHz ஆகும். இணையத்தின் வேகம் அழைப்பை விட பல மடங்கு வேகமானது. இதனால், வேகமான அதிர்வெண் காரணமாக பயன்பாடு ஒடிபி உள்ளிட்ட தகவல்களை உங்கள் அதிகாரப்பூர்வ நெட்வொர்க் மெசேஜ் கொடுப்பதற்கு முன்பாகவே ட்ரூ காலர் ஐடியில் வந்துவிடுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR