பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது 
ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days) விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஜூலை 24 முதலே இந்த சிறப்பு விற்பனைக்கு அணுகல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் Poco, realme, Apple, Samsung, Motorola, Vivo, iPhone மற்றும் பிற உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Flipkart Big Saving Days Sale: மொபைல், ஆடை ஆகியவற்றில் மிகப்பெரியது Discount


ஈ-காமர்ஸ் நிறுவனத்தால் வெளிப்படுத்தப்பட்ட பிரபலமான ஒப்பந்தங்கள் இங்கே:


* Realme C20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.6,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.6,499-க்கு வாங்க முடியும்.


* Poco X3 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.17,249-க்கு வாங்க முடியும்.


* Realme X7 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.18,999-க்கு வாங்க முடியும்.


* Moto G40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.13,499-க்கு வாங்க முடியும்.


* ஐபோன் 12 மாடலின் அசல் விலை ரூ.79,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.67,999-க்கு வாங்க முடியும்.


* ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.


* ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.


* Redmi Note 9 (4 ஜிபி வேரியண்ட்), ₹11,499க்கும், Redmi 9 பிரைம், 9,999 க்கும் விற்பனை செய்யப்படும்.


ALSO READ | முந்துங்கள்! 8,000க்கும் குறைவான விலையில் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR