Flipkart Offers: இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட் தனது பயனர்களுக்கு அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது. எலக்ட்ரானிக் சாதனங்கள் முதல் ஆடைகள் வரை, உங்களுக்குத் தேவையான மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்களிலும் அதிகப்படியான தள்ளுபடிகளைப் பெறலாம். இன்று நாம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன் டீல்களில் சில ஸ்மார்ட்போன்களை ரூ.50க்கும் குறைவான விலையில் வாங்கலாம். எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.


Realme C21ஐ ரூ.49-க்கு வாங்கவும்
Realme C21, 4G சேவைகளுடன் கூடிய இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை சந்தையில் ரூ.10,999 ஆக உள்ளது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் வாங்கினால், ரூ.9,999க்கு கிடைக்கும்.


பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.500 வரை இதில் சேமிக்கலாம். பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றி இதை வாங்கினால் ரூ.9,450 வரை சேமிக்கலாம். வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளின் முழுப் பலன்களையும் பெற முடிந்தால், Realme C21ஐ வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு பெறலாம்.


Oppo A12 ஐ 140 ரூபாய்க்கு வாங்கவும்


64 ஜிபி சேமிப்பு, 6.22-இன்ச் HD + LCD டிஸ்ப்ளே மற்றும் வலுவான பேட்டரி கொண்ட இந்த Oppo ஸ்மார்ட்போனை ரூ.11,990 க்கு பிளிப்கார்டில் வாங்கலாம். நீங்கள் பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்.


மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.11,250 வரை சேமிக்கலாம். இந்த வழியில், இந்த போனை வெறும் ரூ.140-ல் வாங்கலாம்.


ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 5000-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung Smart TV


Motorola E7 Power போனை ரூ.149-க்கு வாங்கலாம்


மோட்டரோலாவின் (Motorola) 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய இந்த மோட்டோரோலா போனின் விலை ரூ.11,999 ஆகும். ஆனால் இந்த தள்ளுபடியில் இந்த போனை ரூ.149-க்கு வாங்கலாம். இவ்வளவு குறைவான விலையில், இந்த போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


பிளிப்கார்டில் இந்த ஃபோனில் 25% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் காரணமாக இந்த போனின் விலை ரூ.8,999 ஆக உயர்ந்துள்ளது. நீங்கள் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.450 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.8,400-க்கான பலனைப் பெறலாம். இதன் மூலம் இந்த போனை ரூ.149 என்ற மிகக்குறைந்த விலைக்கு வாங்கலாம்.


Infinix Smart 5-ஐ ரூ.200-க்குள் வாங்கலாம்


Infinix இன் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 8,999-க்கு கிடைக்கிறது. ஆனால் பிளிப்கார்டில் 16% தள்ளுபடி கிடைப்பதால் இதை ரூ.7,499-க்கு வாங்கலாம். இந்த டீலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம், வாடிக்கையாளர்கள் ரூ.6,950 வரை சேமிக்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.375 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இந்த போனை ரூ.174-க்கு வாங்க முடியும்.


இதுபோன்ற மேலும் பல சலுகைகளைப் பற்றி தெரிந்துகொள்ள, பிளிப்கார்டின் மொபைல் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது அதன் இணையதளத்தைப் பார்வையிடவும்.


ALSO READ: புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு; எங்கே தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR