பிளிப்கார்ட்டில் இன்ஃபினிக்ஸ் நோட் 12 விற்பனை: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? இன்ஃபினிக்சின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Infinix Note 12 பிளிப்கார்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 28 முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த போனை 12 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தள்ளுபடியில் வாங்கலாம். இந்தச் சலுகை என்ன என்பதையும், அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் இந்த பதிவில் காணலாம். 


இன்ஃபினிக்ஸ் நோட் 12: முதல் விற்பனை தொடங்குகிறது


இன்ஃபினிக்ஸ் நோட் 12 மே 28 முதல் பிளிப்கார்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இன்ஃபினிக்ஸ் நோட் 12-இன் வெளியீட்டு விலை ரூ.12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் டீலில் பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 


இவற்றின் மூலம் இந்த லேட்டஸ்ட் போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஆக்சிஸ் பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் 600 ரூபாய் கேஷ்பேக்கும் கிடைக்கும்.


13 ஆயிரம் ரூபாய் போனில் 12 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும்


13 ரூபாயிலான இன்பினிக்ஸ் நோட் 12ல் 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எப்படி தள்ளுபடி பெறுவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக ரூ.12,999 விலைகொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.12,250 வரை சேமிக்கலாம். பிளிப்கார்டின் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனை வெறும் ரூ.749-க்கு பயனர்கள் வாங்க முடியும்.


மேலும்  படிக்க | BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி: குறைந்த விலையில் இனி அதிக நன்மைகள் 


இன்ஃபினிக்ஸ் நோட் 12: அம்சங்கள்


இன்ஃபினிக்ஸ் நோட் 12-இல், 7.6-இஞ்ச் ஃபில் எஹ்சி + அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 1000nits உச்ச பிரகாசம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. செயலி பற்றி பேசுகையில், இதில் பயனர்களுக்கு மீடியாடெக் ஹீலியோ ஜி88 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 6ஜிபி ரேம் உடன் 5ஜிபி வர்சுவல் ரேமும் கிடைக்கும். மேலும் எஸ்டி கார்டின் உதவியுடன் அதன் 128ஜிபி ஸ்டோரேஜை விரிவாக்கவும் முடியும்.


இன்ஃபினிக்ஸ் நோட் 12-இல், 50எம்பி மெயின் சென்சார், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் AI லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 12 ஒரு 4G ஸ்மார்ட்போன் ஆகும்.


மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: Redmi Note 10T 5G-ஐ வெறும் ரூ. 600-க்கு வாங்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR