பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் தளத்தில் ஆன்லைன் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days Sale 2022-ல் பல பொருட்கள் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கும். Realme, Poco, Vivo மற்றும் Samsung உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படும். இது தவிர ஸ்மார்ட் டிவிக்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதனால், ஸ்மார்ட்போன் மற்றும் டிவிக்களை நீங்கள் வாங்க ஆர்வமாக இருந்தால், இந்த ஆஃபர் வரை கொஞ்சம் காத்திருங்கள். ஏனென்றால் விரைவில் விற்பனை தொடங்க இருக்கிறது. அதிகாரப்பூர்வ தேதி பிளிப்கார்ட் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!


ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை அதிர்ஷ்ட காற்று வீச இருக்கிறது. விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக 10% தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட இருக்கிறது. Paytm யூசர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் ஆஃபர் இருக்கும். இது தவிர, இந்த விற்பனையில் ஆக்சஸெரீஸ்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம், ஸ்மார்ட்ஃபோன் காவலர் ஆரம்ப விலை ரூ.99-ல் வாங்க முடியும். இது தவிர, கேமிங் மடிக்கணினிகள் 40 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள் 75% தள்ளுபடியுடன் விற்கப்படும்.


Flipkart Big Billion Day 2022 விற்பனையின் போது, ​​கிரேஸி டீல்களும் உள்ளன. அந்த விற்பனையானது தினமும் காலை 12 மணி, 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடைபெறும். ரஷ் ஹவர்ஸில் எர்லி பேர்ட் ஸ்பெஷல் பொருட்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கும். 


மேலும் படிக்க | Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ