புதுடெல்லி: பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தினமும் ஏதாவது டீல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சில தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அமேசானின் டீல் ஆஃப் தி டேயில் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஒப்போ இன் 5ஜி ஸ்மார்ட்போனான ஒப்போ ஏ74 5ஜி ஐ இரண்டரை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் டீல் ஆஃப் தி டே: ஒப்போ ஏ74 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
ஒப்போ ஏ74 5ஜி 6ஜிபி ரோம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.20,990 ஆகும், ஆனால் இந்த போன் அமேசானில் ரூ.16,990க்கு வாங்கலாம், அதாவது போனில் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும் குறையும்.


மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்


அமேசான் டீல் ஆஃப் தி டே: ஒப்போ ஏ74 5ஜி வங்கி சலுகைகள்
ஒப்போ ஏ74 5ஜி இல் ரூ.14,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.14,900 எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும். அதன்படி நீங்கள் முழுமையாக ஆஃபரை பெற முடிந்தால் தொலைபேசியின் விலை ரூ.2,090 ஆக ஆகும்.


ஒப்போ ஏ74 5ஜி விவரக்குறிப்புகள்
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் எல்டிபிஎஸ் ஐபிஎஸ் எல்சிடி உடன் 1080 x 240 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 405 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.50 -இன்ச் -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2x2.0 GHz, 6x1.8 GHz ஆக்டா கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 ஜிபி உள்ளது. ஒப்போ ஏ74 5ஜி அண்ட்ராய்டு 11 ஓஎஸ் இல் இயங்குகிறது.


ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் இல் இரட்டை சிம் போர்ட் உள்ளது. இந்த போன் குவால்காம் SM4350 ஸ்னாப்டிராகன் 480 5G புராசஸரில் இயங்குகிறது. இந்த போனில் 128 ஜிபி உள்ளமைவு மெமரியும் உள்ளது. இந்த ஃபோன் 5000 எம்ஏஎச் பேட்டரியில் இயங்குகிறது. 


மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR